BLAZE Badminton

Madurai

Blaze Badminton Court Madurai

Booking Information

Welcome to Blaze Badminton. Utilize our indoor shuttle badminton courts using any of the booking mode below

Full Slot

Book a court in monthly full slot plan and play with your friends & family (Upto 8 Players maximum)
மாதாந்திர Full Slot கட்டண சந்தா மூலம் ஒரு ஆடுகளத்தில் தினமும் ஒரு மணிநேரம் ஒரு குழுவாக உங்கள் நண்பர்கள் & குடும்பத்தினர் மட்டும் விளையாடலாம். அதிகபட்சம் 8 நபர்கள் மட்டும்.

Kids Coaching

Provide Shuttle Badminton coaching for your kids from talented Blaze Badminton Coach
உங்கள் குழந்தைகளுக்கு திறமையான பயிற்சியாளர் மூலம் இறகுப்பந்தாட்ட பயிற்சி பெறலாம்.

Life-Time Membership

Become a life-time member in Blaze Badminton court & Play daily!
வாழ்நாள் உறுப்பினராகி தினசரி ஒருமணிநேரம் இறகுப்பந்தாட்டம் விளையாடலாம்.

Hourly Court Booking

Want to just play for a hour! Book a court for hourly rate.
ஏதும் ஒரு மணிநேரம் மட்டும் உங்கள் நபர்களுடன் வந்து விளையாடலாம்.

Full Slot, Life-Time Members & Non-Members must bring your own shuttlecock.
சிறார் பயிற்சி மாணவர்கள் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவரவர் விருப்பப்பட்ட இறகுப்பந்து சொந்தமாக கொண்டுவந்து விளையாடிக்கொள்ளலாம்.

Non-Marking shoes worn players only be admitted inside court premises!
இறகுப்பந்து விளையாட்டுக்கு என பிரத்யோகமாக உள்ள non-marking காலணிகளை அணிந்தவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

Fees

10000Rs / Full-Slot / Month

No Deposit

2500 Rs / Kid / Month

No Deposit

1200 Rs / Member

Deposit Rs. 10000

600 Rs / Hour

No Deposit

Blaze Badminton Madurai Fees

Call & Book Now!

+91 9677 827 246

Photo Gallery

  • All

Contact

BLAZE Badminton

48/A2, Pandian Nagar West Street
KanmaiKarai Road, Kalavasal, Madurai - Tamil Nadu

Location

Backside of Thangam Grand Hotel